தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏற்பு ; தத்தெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தத்தெடுக்கை. 2. Adoption;
  • அங்கீகாரம். 1. Taking or accepting as one's own, assent;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சுவீகரணம், s. same as சுவி காரம்.

வின்சுலோ
  • [cuvīkāram] ''s.'' As சுவிகாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svīkāra. 1.Taking or accepting as one's own, assent; அங்கீகாரம். 2. Adoption; தத்தெடுக்கை.