தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏற்றுக்கொள்ளுதல் தத்தெடுத்தல் ; உட்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உட்கொள்ளுதல். வாசனையும் உஷ்ணமும் நீருக்கின்றி அந்நீரைச் சுவீகரிக்கிறபேர்க்கு ஆனதுபோல் (சி. சி. 2, 6, சிவாக்.). 2. To take in, imbibe;
  • தத்தெடுத்தல் 3. To adopt, as a son;
  • அங்கீகரித்தல். 1. To agree, accept;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < svīkṛ.1. To agree, accept; அங்கீகரித்தல். 2. To takein, imbibe; உட்கொள்ளுதல். வாசனையும் உஷ்ணமும் நீருக்கின்றி அந்நீரைச் சுவீகரிக்கிறபேர்க்குஆனதுபோல் (சி. சி. 2, 6, சிவாக்.). 3. To adopt,as a son; தத்தெடுத்தல்.