தமிழ் - தமிழ் அகரமுதலி
    கள் ; கச்சோலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கள் (சூடா.) 1. Toddy;
  • கச்சோலம். (மலை.) 2. Cardamom husk;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. toddy, spirituous liquor, கள்; 2. cardamum husk, கச்சோலம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கள்.

வின்சுலோ
  • [cuvikai] ''s.'' Toddy, spirituous liquor, கள். (சது.) 2. Cardamom husk, கச்சோலம். ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. svādukā. 1.Toddy; கள். (சூடா.). 2. Cardamom husk; கச்சோலம். (மலை.)