தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : சவாரி ; கப்பலின் பின்னணியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Riding. See சவாரி.
  • கப்பலின் பின்னணியம். (யாழ். அக.) Back riggings of a ship;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Pers.) same as சவாரி.

வின்சுலோ
  • [cuvāri] ''s. [Pers.]'' (''as'' சவாரி.) Riding, driving. 2. A conveyance. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < U. suvāri. Riding.See சவாரி.
  • n. Back riggings of a ship;கப்பலிந் பின்னணியம். (யாழ். அக.)