தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுவையானது ; விளாம்பட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சுவாரசியம். (சங்.அக.)

வின்சுலோ
  • [cuvāracam ] --சுவாரசுயம், ''s.'' Sweet ness, சாரசியம்; [''ex'' சுவா, ''et'' ரசம்.] 2. The bark of the Feronia, வெள்ளிலோத்திரம். ''(M. Dic.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சுவாரசியம்.(சங். அக.).