தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் ; முருகன் ; தலைவன் ; குரு ; மூத்தோன் ; ஒரு மரியாதைச் சொல் ; பொன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவன். 1. Master, lord;
  • கடவுள். 2. Supreme Being;
  • சுப்பிரமணியன். (திவா.) 3. Skanda;
  • குரு. எங்கள் சுவாமியுரை (ஒழிவி.சத்திநி.பா. 2). 4. Spiritual preceptor;
  • மூத்தோன். (சூடா.) 5. Elder;
  • ஓர் மரியாதைச்சொல். குமரகுருபரசுவாமிகள், நாராயணையங்கார் சுவாமி. 6. A term of respectful address or reference, used also in pl.;
  • பொன் (அக.நி.) 7. Gold;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. Lord, God, contracted into சாமி which see; 2. gold, பொன் 3. elder, மூத்தோன். சுவாமியம், ownership.

வின்சுலோ
  • [cuvāmi] ''s.'' (''also'' சாமி.) Master, lord, god, எசமானன். 2. The Supreme Being, கட வுள். 3. Guru, குரு, 4. Argha, அருகன். 5. Skanda, முருகன். 6. Siva, சிவன். 7. Gold, பொன். W. p. 965. SVAMIN.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svāmin. 1. Master,lord; தலைவன். 2. Supreme Being; கடவுள். 3.Skanda; சுப்பிரமணியன். (திவா.). 4. Spiritualpreceptor; குரு. எங்கள் சுவாமியுரை (ஒழிவி. சத்திநிபா. 2). 5. Elder; மூத்தோன். (சூடா.) 6. Aterm of respectful address or reference, usedalso in pl.; ஓர் மரியாதைச்சொல். குமரகுருபரசுவாமிகள், நாராயணையங்கார்சுவாமி. 7. Gold; பொன். (அக.நி.).