தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனநிறைவு ; இன்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுகம். இது உடம்புக்கு நல்ல சுவாத்தியமாயிருக்கிறது. 2. Health; wholesomeness; ease;
  • திருப்தி. 1. Happiness, contentment, satisfaction;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சுவாஸ்தியம், s. happiness, content, பாக்கியம்; 2. health, ease, சுகம்; 3. pleasantness, sweetness, இன்பம்.

வின்சுலோ
  • [cuvāttiyam ] --சுவாஸ்தியம், ''s.'' Happiness, content, satisfaction, பாக்கியம். 2. ''(c.)'' Health, wholesomeness, ease, சுகம். W. p. 966. SVASTHYAM. 3. Pleasantness, sweetness, இன்பம். உடம்புக்கு நல்ல சுவாத்தியமாயிருக்கும். This will be very wholesome for your body; your health will be greatly improved by this medicine.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svāsthya.(W.) 1. Happiness, contentment, satisfaction;திருப்தி. 2. Health; wholesomeness; ease; சுகம்.இது உடம்புக்கு நல்ல சுவாத்தியமாயிருக்கிறது.