தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆறாதாரத்துள் ஒன்று , மூலாதாரத்துக்கும் கொப்பூழ்க்கும் இடையேயுள்ள இடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆறாதாரங்களுள் மூலாதாரத்திற்கும் நாபிக்கும் இடையே ஆறிதழ்த்தாமரை வடிவாயுள்ள தானம். A cakra or mystic centre in the body, described as a six-petalled lotus, situate above mūlātāram and below the navel, one of āṟātāram, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சுவாதிஷ்டானம், s. one of the six ஆதாரம், being the region of the genitals.

வின்சுலோ
  • [cuvātiṭṭāṉam ] --சுவாதிஷ்டா னம், ''s.'' One of the six ஆதாரம், being the region of the genitals, ஆறாதாரங்களிலொன்று. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சுவாதீன-அடைமானம் cuvātīṉa-aṭai-māṉamn. < சுவாதீனம் +. Usufructuarymortgage, mortgage with possession; அனுபவஒத்தி. Loc.
  • n. < svā-dhiṣṭhāna. (Yōga.) A cakra or mystic centre in the body, described as a six-petalled lotus, situate above mūlātāram and below the navel, one of āṟātāram, q.v.; ஆறாதாரங்களுள் மூலாதாரத்திற்கும் நாபிக்கும் இடையே ஆறிதழ்த்தாமரை வடிவாயுள்ள தானம்.