தமிழ் - தமிழ் அகரமுதலி
    உயிர்ப்பு ; நல்லிருப்பிடம் ; நறுமணம் ; சவட்டுமண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உயிர்ப்பு. (திவா.) Breath, respiration;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. breath, respiration, breathing, உயிர்ப்பு; 2. (சு+வாசம்) comfortable dwelling place. சுவாசகாசம், asthma. சுவாசக்குழல், trachea, wind-pipe. சுவாசம் அமர, -அடங்க, to stop breathing, to expire. சுவாசம்நடக்கிறது, breathing continues, he is still alive. சுவாசம்வாங்க, to draw the breath, to inhale. சுவாசம்விட, to breathe, to expel breath, to respire. உச்சுவாசம், the air drawn in by breathing. நிச்சுவாசம், the air thrown out by the lungs. மேற்சுவாசம், difficult breathing of a dying person. சுவாசாசயம், சுவாசப்பை, the lungs.
  • சுவாரசுயம், s. sweetness சாரசியம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உயிர்ப்பு.

வின்சுலோ
  • [cuvācm ] -சுவாசகம், ''s.'' Fuller's earth, சவட்டுமண். ''(M. Dic.)''
  • [cuvācam] ''s.'' Breath, breathing, respi ration, உயிர்ப்பு, W. p. 868. S'VASA. ''(c.)'' 2. A comfortable dwelling place, நல்லிருப்பிடம்; [''ex'' சு, ''et'' வாசம்.] சுவாசம்நடக்கிறது. Breathing continues; he is still alive.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < švāsa. Breath,respiration; உயிர்ப்பு. (திவா.).