தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூச்சுநோய்வகை ; மூச்சுப்பையின் மூடுதோலில் உண்டாகும் நோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவாசநோய்வகை. 1. Shooting pain in pulmonic complaint;
  • மூச்சுப்பையின் மூடுதோலில் உண்டாகும் நோய்வகை. (M. L.) 2. Pleurisy;

வின்சுலோ
  • ''v. noun.'' Shooting pains in pulmonic complaints.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுவாசம்+. 1. Shooting pain in pulmonic complaint;சுவாசநோய்வகை. 2. Pleurisy; மூச்சுப்பையின்மூடுதோலில் உண்டாகும் நோய்வகை. (M. L.)