பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
வற்றுதல் ; உறிஞ்சப்படுதல் ; காய்தல் ; ஊறுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
வற்றுதல். கடல்சுவறின தோற்றம் (கம்பரா. முதற்போர். 191). 1. To dry up, evaporate;
வின்சுலோ
''v. noun.'' Evaporating.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
5 v. intr
. 1. To dryup, evaporate; வற்றுதல். கடல்சுவறின தோற்றம்(கம்பரா. முதற்போர். 191). 2. To be imbibed,absorbed; உறிஞ்சப்படுதல். வறண்ட பூமியில் நீர்சுவறிவிடும்.