தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன் ; நாணயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன். 1. Gold;
  • நாணயம். சுவர்ணாதாயம். 2. Coin

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சுவர்னம், சொர்ணம், s. gold, பொன். சுவர்ணகாரன், a goldsmith. சுவர்ணசாயை, the gold colour. சுவர்ணதானம், a gift in money. சுவர்ணபேதி, aqua regia, as dissolving gold. சுவர்ணமயம், resembling gold, of golden quality.

வின்சுலோ
  • [cuvarṇam ] --சுவர்னம்--சுவர்ன் னம். ''s.'' Gold, பொன். W. p. 963. SVARNA. Compare சுவணம், சொர்னம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < suvarṇa. 1. Gold;பொன். 2. Coin; நாணயம். சுவர்ணாதாயம்.