தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுவரடி ; சுவர்மேற் கட்டும் நீர்க்கால்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுவரடி. colloq. 1. Bottom of the wall;
  • சுவர்மேற் கட்டும் நீர்க்கால். Loc. 2. Water-way on the wall;

வின்சுலோ
  • ''s.'' The bottom of a wall, சுவரருகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுவர் +. 1.Bottom of the wall; சுவரடி. Colloq. 2. Water-way on the wall; சுவர்மேற் கட்டும் நீர்க்கால். Loc.