தமிழ் - தமிழ் அகரமுதலி
    பறவையலகு ; மூஞ்சூறு ; தேவலோகம் ; சொந்தமானது ; உண்மை ; நன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சுவர்க்கம்1. 1. (அக.நி.)
  • சுபம். சைவமோங்கிச் சுவம்பெருக. (குற்றா.தல.திருமால்.143). Prosperity; good fortune;
  • உடைமை. 2. Wealth, belongings;
  • சொந்தமானது. 1. One's own;
  • . See சுவவு.1. (அக.நி.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one's own; 2. prosperity, wealth. சுவமேதையாக; of one's own accord.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஐசுவரியம்.

வின்சுலோ
  • [cuvam] ''s.'' Wealth, property, ஐசுவரி யம். 2. One's own--as சுவ. W. p. 96. SVA. ''(Sans. usage.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sva. 1. One's own;சொந்தமானது. 2. Wealth, belongings; உடைமை.
  • n. < šubha. Prosperity, goodfortune; சுபம். தைவமோங்கிச் சுவம்பெருக (குற்றா.தல. திருமால். 143).
  • n. See சுவவு. (அக. நி.)
  • n. < svaḥ. See சுவர்க்கம், 1.(அக. நி.)
  • n. < šubha. Prosperity, goodfortune; சுபம். தைவமோங்கிச் சுவம்பெருக (குற்றா.தல. திருமால். 143).
  • n. See சுவவு. (அக. நி.)
  • n. < svaḥ. See சுவர்க்கம், 1.(அக. நி.)