தமிழ் - தமிழ் அகரமுதலி
    மங்கலவடையாளம் ; சுவத்திவாசனம் ; நான்கு விரலும் தம்முள் ஒட்டி நிமிரப் பெருவிரல் குஞ்சித்து நிற்கும் பதாகைக் கை இரண்டனையும் மணிக்கட்டில் ஏற்றிவைக்கும் இணைக்கைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நான்குவிரலுந் தம்முள் ஒட்டிநிமிரப் பெருவிரல் குஞ்சித்து நிற்கும் பதாகைக்கை இரண்டனையும் மணிக்கட்டில் ஏற்றிவைக்கும் இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.) 5. (Nāṭya.) A gesture with both hands in which they are joined at the wrists in their patākai, pose and turned up;
  • . 3. See சுவத்திகாசனம். (பிங்.)
  • . 2. A mystical design. See சுவஸ்திகம். சுவத்திகம்போற் பாவிய விரேகை (விநாயகபு. 15, 48).
  • வசுக்கள் சுவத்திக முரைப்ப (குற்றா.தல.திருமண.82). 1. See சுவஸ்திவாசனம்.
  • இருக்கைவகை. (சிலப். 8, 25, உரை.) 4. A kind of sitting posture, one of nine irukkai, q.v.;
  • 201 சிகரங்களையும் 25 மேனிலைக்கட்டுக்களையு முடைய கோயில். (சுக்கிரநீதி, 230.) Temple with 201 towers and 25 storeys;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svastika. 1.See சுவஸ்திவாசனம். வசுக்கள் சுவத்திக முரைப்ப(குற்றா. தல. திருமண. 82). 2. A mysticaldesign. See சுவஸ்திகம். சுவத்திகம்போற் பாவியவிரேகை (விநாயகபு. 15, 48). 3. See சுவத்திகாசனம். (பிங்.) 4. A kind of sitting posture, oneof nine irukkai, q.v.; இருக்கைவகை. (சிலப். 8, 25,உரை.) 5. (Nāṭya.) A gesture with both handsin which they are joined at the wrists in theirpatākai pose and turned up; நான்குவிரலுந் தம் முள் ஒட்டிநிமிரப் பெருவிரல் குஞ்சித்து நிற்கும் பதா கைக்கை இரண்டனையும் மணிக்கட்டில் ஏற்றிவைக்கும் இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.)
  • n. < svastika.Temple with 201 towers and 25 storeys; 201சிகரங்களையும் 25 மேனிலைக்கட்டுக்களையு முடையகோயில். (சுக்கிரநீதி, 230.)