தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன் ; உலோகக் கட்டி ; கருடன் ; கழுகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன். எரிபுரை சுவணம் (பெருங். வத்தவ. 11, 52). 1. Gold;
  • கழுகு. (J.) 2. Eagle;
  • உலோகக்கட்டி. (பிங்.) 2. Ore;
  • . 1. A bird. See கருடன். (சங். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (ஸ்வர்ணம்) gold, பொன்; 2. a bird; 3. a brahminy kite, an eagle.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருடன், கழுகு, பொன்.
பொன்.
பொன்.

வின்சுலோ
  • [cuvaṇam] ''s.'' Gold, பொன். (See சுவர் ணம்.) 2. [''prov. prop.'' உவணன்.] An eagle, கழுகு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < suvarṇa. 1.Gold; பொன். எரிபுரை சுவணம் (பெருங். வத்தவ.11, 52). 2. Ore; உலோகக்கட்டி. (பிங்.)
  • n. < su-parṇa. 1.A bird. See கருடன். (சங். அக.) 2. Eagle;கழுகு. (J.)
  • n. < su-parṇa. 1.A bird. See கருடன். (சங். அக.) 2. Eagle;கழுகு. (J.)