தமிழ் - தமிழ் அகரமுதலி
    தெளிவு ; தூய்மை ; நலம் ; நல்லெண்ணெய் ; கவலையின்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லாரும் சுவச்சமாயிருக்கிறார்கள். (W.) See சுவத்தம்
  • சுத்தம். 2. Purity, stainlessness, freedom from mixture, as of race;
  • தெளிவு. ஆகாசம் சுவச்சமாகியும் (சி.சி.2, 67, சிவாக்.). 1. Clearness, as of the atmosphere, water;
  • நல்லெண்ணெய். (தைலவ. தைல. 35.) 3. Gingelly oil, as clear;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. clearness, as of water, தெளிவு; 2. stainlessness, purity, சுத் தம்; 3. gingelly oil, as clear, நல்லெண் ணெய்; 4. see சுவஸ்தம்.

வின்சுலோ
  • [cuvaccam] ''s.'' Pure, free from stain, சொக்கம். 2. Healthiness, convalescence, சுகம். W. p. 961. SVACHCHA. See சொச்சம். எல்லாருஞ்சுவச்சமாயிருக்கிறார்கள். All are in sound health. வெள்ளிசுவச்சமாயிருக்கிறது. This is pure silver.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < svaccha. 1.Clearness, as of the atmosphere, water; தெளிவு.ஆகாசம் சுவச்சமாகியும் (சி. சி.. 2, 67, சிவாக்.).2. Purity, stainlessness, freedom from mixture,as of race; சுத்தம். 3. Gingelly oil, as clear;நல்லெண்ணெய். (தைலவ. தைல. 35.)
  • n. See சுவத்தம்.எல்லாரும் சுவச்சமாயிருக்கிறார்கள். (W.)