தமிழ் - தமிழ் அகரமுதலி
    மறைவு ; மனக்கவலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மறைவு. சுழிவுபார்த்து வந்துவிட்டான். (W.) 1. Concealment, seclusion; circumvention;
  • மனக்கவலை. சுழியுறேன் மன்ன வென்றார் (பெரியபு. திருஞான. 693). 2. Anxiety solicitude, care;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒளிவு.

வின்சுலோ
  • ''v. noun.'' Concealment, seclu sion, circumvention, ஒளிவு. சுழிவுபார்த்துவந்துவிட்டான். He traced the way to the secluded place. சுழிவுபார்த்துவந்துவிட்டான். He traced the way to the secluded place.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுழி-. 1. Concealment,seclusion; circumvention; மறைவு. சுழிவுபார்த்துவந்துவிட்டான். (W.) 2. Anxiety, solicitude,care; மனக்கவலை. சுழிவுறேன் மன்ன வென்றார்(பெரியபு. திருஞான. 693).