தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழித்துச் செல்லும் பூர்ணப் பிரவாகமாதல். அழகாலும் சீலத்தாலும் காஞ்சீபுரமித்தனையும் நிரம்பிச் சுழியாறுபடும்படி திருவூரகத்திலே நின்றருளினவனோ (திவ். திருநெடுந். 8, வ்யா. பக். 66). To be in floods, with whirlpools;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< சுழி + ஆறு +. To be in floods, withwhirlpools; சுழித்துச் செல்லும் பூர்ணப் பிரவாகமாதல். அழகாலும் சீலத்தாலும் காஞ்சீபுரமித்தனையும்நிரம்பிச் சுழியாறுபடும்படி திருவூரகத்திலே நின்றருளினவனோ (திவ். திருநெடுந். 8, வ்யா. பக். 66).