தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சகன் ; புத்திசாலி ; கோபி ; கொடிய குறும்பன் ; சுழல்காற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுழல்காற்று. சித்திரைச் சுழியன். (சங். அக.) 5. Whirlwind;
  • கோபி. (W.) 3. Irritable man;
  • கொடிய குறும்பன். Loc. 4. Wicked, mischievous man;
  • புத்திசாலி. Loc. 2. Intelligent person;
  • வஞ்சகன் (யாழ்.அக.) 1. Cunning schemer, deceitful person;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுழற்காற்று, வஞ்சகன்.

வின்சுலோ
  • ''s.'' A knave, a rogue, a schemer, a man of tricks, an irritable man, வஞ் சகன். 2. A whirl-wind, சுழல்காற்று. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுழி. 1. Cunningschemer, deceitful person; வஞ்சகன். (யாழ். அக.)2. Intelligent person; புத்திசாலி. Loc. 3. Irritable man; கோபி. (W.) 4. Wicked, mischievous man; கொடிய குறும்பன். Loc. 5.Whirlwind; சுழல்காற்று. சித்திரைச் சுழியன். (சங்.அக.)