தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஏமாற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோசம். அவன் என்னைச் சுழிபேதம் பண்ணிவிட்டான். Cheating, fraud;

வின்சுலோ
  • ''s.'' The different sorts of marks on the head of a horse. அவனென்னைச் சுழிபேதம் பண்ணிப்போட்டான். He has cheated me.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Cheating, fraud; மோசம். அவன் என்னைச் சுழிபேதம்பண்ணிவிட்டான். (W.)