தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுழலுதல் ; நீர்ச்சுழி உண்டாதல் ; உடற்சுழி யுண்டாதல் ; வேறிடத்தின்றி ஒருங்கே திரண்டு நிற்றல் ; கண்குழிதல் ; அடி படாமல் ஒதுங்குதல் ; தவறிப்போதல் ; அலையச் செய்தல் ; செலவு முதலியவற்றைச் சுருக்குதல் ; முகத்தைச் சுருக்குதல் ; கோபித்தல் ; சுழியுண்டாக்குத்ல ; மறைத்தல் ; தேர்வில் தேறாத படி செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செலவு முதலியவற்றைச் கருக்குதல். உள்ள தற்கேற்பச் செலவைச் சுழிக்கவேண்டும். 4. To curtail, as expenses;
  • வேறிடத்தின்றி யொருங்கே திரண்டு நிற்றல். சுழித்து நின்றறாத கற்பிற் சுநந்தை (சீவக. 2551.). 5. To be gathered in one place, concentrated;
  • கண்குழிதல். (W.) 4. To be sunk, as eyes by age;
  • அங்கச்சுழியுண்டாதல். 3. To form curls; to have curl-marks, as on the head or body;
  • நீர்ச்சுழியுண்டாதல் சுழித்துநீர் வருதுறை யாற்றை (கம்பரா. குகப். 63). 2. To form whirlpools,
  • சுழலுதல். சண்டமாருதஞ் சுழித்தடித் தாஅர்த்து (திருவாச.4, 55). 1. [K. suḷi.] To whirl, as whirlwind
  • தவறிப்போதல். இவ்வருஷம் மழை சுழித்துவிட்டது.-tr. 7. To fail, as rain in drought, as candidate in examination;
  • கோபித்தல் எமை யெமர்கள் சுழியாரோ (தேவா. 1148, 7). 7. To be angry;
  • வெறுப்பு முதலியவற்றைக்காட்ட முகத்தைச் கருக்குதல். முகத்தைச் சுழித்தான். 6. To contract, screw up, as one's face in disgust;
  • மறைத்தல். பணத்தை எங்கேயோ சுழித்துவிட்டான். 5. To conceal, deposit; to hide;
  • அடிபடாமல் ஒதுங்குதல் அவனடிக்குச் சுழித்துக்கொண்டான். 6. To shrink recoil, as from blows;
  • பரீட்சையில் தேறாதபடி சேய்தல். உபாத்தியாயர் மாணாக்கரைச் சுழித்துவிட்டார். 3. To plough, cause to fail;
  • அலையச்செய்தல். வெங்கா னென்கான்முளையைச் சுழிக்கும் வினையால் (கம்பரா. நகர் நீங்கு. 49). 2. To cause to roam;
  • கழியுண்டாக்குதல். சுழித்த செம்பொனின்றொளைபுரை யுந்தி (கம்பரா. சித்திர. 21). 1. To curl, incurve, curve;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. [K. suḷi.]To whirl, as whirlwind; சுழலுதல். சண்டமாருதஞ் சுழித்தடுத் தாஅர்த்து (திருவாச. 4, 55). 2. Toform whirlpools, eddies; நீர்ச்சுழியுண்டாதல்.சுழித்துநீர் வருதுறை யாற்றை (கம்பரா. குகப். 63).3. To form curls; to have curl-marks, as onthe head or body; அங்கச்சுழியுண்டாதல். 4. Tobe sunk, as eyes by age; கண்குழிதல். (W.) 5.To be gathered in one place, concentrated;வேறிடத்தின்றி யொருங்கே திரண்டு நிற்றல். சுழித்துநின்றறாத கற்பிற் சுநந்தை (சீவக. 2551). 6. Toshrink, recoil, as from blows; அடிபடாமல் ஒதுங்குதல். அவனடிக்குச் சுழித்துக்கொண்டான். 7. Tofail, as rain in drought, as candidate in examination; தவறிப்போதல். இவ்வருஷம் மழைசுழித்துவிட்டது.-tr. 1. To curl, incurve,curve; சுழியுண்டாக்குதல். சுழித்த செம்பொனின்றொளைபுரை யுந்தி (கம்பரா. சித்திர. 21). 2. Tocause to roam; அலையச்செய்தல். வெங்கா னென்கான்முளையைச் சுழிக்கும் வினையால் (கம்பரா. நகர்நீங்கு. 49). 3. To plough, cause to fail; பரீட்சையில் தேறாதபடி செய்தல். உபாத்தியாயர் மாணாக்கரைச் சுழித்துவிட்டார். 4. To curtail, as expenses; செலவு முதலியவற்றைச் சுருக்குதல். உள்ளதற்கேற்பச் செலவைக் சுழிக்கவேண்டும். 5. Toconceal, deposit; to hide; மறைத்தல். பணத்தைஎங்கேயோ சுழித்துவிட்டான். 6. cf. சுளி-. Tocontract, screw up, as one's face in disgust;வெறுப்பு முதலியவற்றைக்காட்ட முகத்தைச் சுருக்குதல்.முகத்தைச் சுழித்தான். 7. To be angry; கோபித்தல். எமை யெமர்கள் சுழியாரோ (தேவா. 1148, 7).