தமிழ் - தமிழ் அகரமுதலி
    எவ்வெட்டு எழுத்துக்கொண்ட நான்கடியாய் மேனின்று கீழிழிந்தும் , கீழ்நின்று மேல் ஏறியும் , புறம் சென்று உள்முடியப் பாடப்படும் மிறைக்கவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எவ்வெட்டெழுத்துக்கொண்ட நான்கடியாய், மேனின்று கீழிழிந்தும் கீழ்நின்று மேலேறியும் புறஞ்சென்று உண்முடியப் பாடப்படும் மிறைக்கவி. (தண்டி.95.) A four lined stanza of eight letters each, so composed that the letters are arranged in a series of incurving loops, one within another;

வின்சுலோ
  • [cuẕikuḷm] ''s.'' A curious kind of poem. See மிறைக்கவி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. A four-lined stanza of eight letters each, so composedthat the letters are arranged in a series of in-curving loops, one within another; எவ்வெட்டெழுத்துக்கொண்ட நான்கடியாய், மேனின்று கீழிழிந்தும் கீழ்நின்று மேலேறியும் புறஞ்சென்று உண்முடியப்பாடப்படும் மிறைக்கவி. (தண்டி. 95.)