தமிழ் - தமிழ் அகரமுதலி
    உடற்சுழி ; நீர்ச்சுழி ; மயிர்ச்சுழி ; எழுத்துச்சுழி ; சுழலுகை ; தலைவிதி ; உச்சி ; உச்சிப்பூ ; சுழிப்புத்தி ; மழையின் ஒரங்குல அளவு ; கடல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சிப்பூ. Loc. 9. A kind of ornament for child's head
  • கடல். கொண்ட சுழியுங்குலவரையுச்சியும் (திருமந். 2966). 13. Sea;
  • உச்சி. (திவா.) 8. Crown of the head;
  • தலைவிதி. அவன் சுழியால் அலைகிறான். 7. Fate;
  • அதிருஷ்டத்தையோ துரதிருஷ்டத்தையோ குறிக்கும் அங்கச்சுழி. சுழிகொள் வாம்பரி (கம்பரா. எழுச். 32). 6. Circular or curved marks on the head or body indicating one's luck;
  • மயிர்ச்சுழி. 5. Curl of the hair;
  • பூச்சியம். 4. Cipher, zero;
  • ன் ண் etc,; அட்சரச்சுழி. 3. Incurvature, curl in the formation of letters, circlet, as in
  • நீர்ச்சுழி. கங்கையின் சுழியிற்பட்ட (சீவக. 1096). 2. Whirl, vortex, eddy;
  • சுழலுகை. சுழிக்காற்று. 1. Whirling;
  • 212 அணாக்கொண்ட சிறு நாணயம். 11. A small coin=212 annas;
  • சுழியுடைத் தாயுடைக் கொடிய சூழ்ச்சியால் (கம்பரா. பள்ளி. 74.) 10. See சுழிப்புத்தி.
  • மழையின் ஒரங்குல அளவு. 12. An inch, a unit of rainfall;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. whirl, நீர்ச்சுழல்; 2. a circlet, a curl in the formation of letters, as in ண, ன, etc; 3. a curl in hair, மயிர்ச் சுருள்; 4. circles on the surface of water (as by the fall of a stone); 5. curved lines on the head or body; 6. fate, விதி; 7. the sea, கடல்; 8. crown of the head, உச்சி; 9. an inch, a unit of rainfall. சுழிக்குணம், -த்தனம், knavery. சுழி சுத்தம் பார்க்க, to examine a horse with reference to the curl of the hair on the forehead. சுழிமாந்தம், a distortion of the bowels. சுழிமின்னல், forked lightning. சுழியன், a knave, a rogue, a whirlwind; an intelligent person. சித்திரைச் சுழியன், a storm in the month of April. சுழியாணி, the lower pin of a door or gate. சுழிபோட, to dive into water. தொப்புட்சுழி, Involution of the navel. நீர்ச்சுழி, whirlpool. பிள்ளையார்சுழி, the mark (உ) used by the Hindus in the beginning of a letter or a book.
  • II. v. i. become curved, involved; 2. be cunning; 3. be agitated in mind; 4. die, இற. சுழிதல், சுழியல், v. n. curling. சுழிவு, v. n. anxiety, care; 2. seclusion; concealment.
  • VI. v. i. be formed (as curls), sink, fall in (as eyes); 2. be concentrated; 3. fail, as a candidate in an examination; 4. whirl, as whirlwind; v. t. curl, incurve, turn in ringlets, சுழியச்செய்; 2. plough; cause to tail; 3. conceal, hide, மறை VI; 4. be angry; contract as one's face in disgust. சுழித்துப் பார்க்க, to look unwillingly, with discontent. சுழித்த முகம், a sunk face.

வின்சுலோ
  • [cuẕi] ''s.'' Whirling as water or wind, a whirl, twirl, sinuosity, vortex, eddy, நீர்ச் சுழிமுதலியன. 2. Incurvature, curl in the formation of letters, circle, &c., as each curve in ன், ண், and the sign of the long vowels in கீ, மூ, டே, &c., அட்சரச்சுழி. 3. Curl of the hair of a horse's forehead, மயிர்ச்சுழி. 4. Involution of the navel, தொப்புட்சுழி. 5. Circular, or curved lines on the head, body, &c., supposed to be indicative of one's fortune, அங்கச்சழி. 6. Circles on the surface of water, as by the fall of a stone, &c., கல்லெறிசுழி. ''(c.)''
  • [cuẕi] கிறது, ந்தது, யும், ''v. n.'' To be come curved, incurvated, involved, to form in circles as on the surface of water, சுழியாக. 2. To be sinuous, guileful, கபட முண்டாக. 3. To be afflicted in mind, கலங்க. ''(p.)''
  • [cuẕi] க்கிறது, த்தது, க்கும், க்க, ''v. n.'' To be formed as curls, curvatures, &c., on the head or body, அங்கஞ்சுழிக்க. 2. To sink, fall in, as the eyes by age, &c., கண்சுழிக்க. 3. To fall here and there--as rain in partial showers, மழைசுழிக்க. ''(c.)'' 4. ''[prov.]'' To go, move about, to walk here and there, அலைய. மழைசுழித்துவிட்டுப்போயிற்று. The rain was very scanty. கபாலக்குத்துகண்ணைச்சுழித்தது. A severe head ache has sunk the eyes.
  • [cuẕi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க,''v. a.'' To curl, incurve, curve the end of a letter--as ே, &c., சுழியச்செய்ய, 2. To form whirlpools, eddies, &c., as water, நீர்முதலி யனசுழிக்க. 3. To curtail expenses, provide one's self with the strictest economy, செ லவுசுருக்க. 4. To conceal, to hide one's self, மறைக்க, ''(c.)'' உள்ளதைக் கொண்டுதான் சுழிக்கவேணும். we ought to provide for our expenses ac cording to our income. எங்கேயோசுழித்துப்போட்டான். He had de posited it somewhere net to be seen be others.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுழி-. [T. suḍi, K. suḷi, M.cuḻi.] 1. Whirling; சுழலுகை. சுழிக்காற்று. 2.Whirl, vortex, eddy; நீர்ச்சுழி. கங்கையின் சுழியிற்பட்ட (சீவக. 1096). 3. Incurvature, curl in theformation of letters, circlet, as in ன், ண், etc.;
    -- 1546 --
    அட்சரச்சுழி. 4. Cipher, zero; பூச்சியம். 5. Curlof the hair; மயிர்ச்சுழி. 6. Circular or curvedmarks on the head or body indicating one'sluck; அதிருஷ்டத்தையோ துரதிஷ்டத்தையோ குறிக்கும் அங்கச்சுழி. சுழிகொள் வாம்பரி (கம்பரா. எழுச்.32). 7. Fate; தலைவிதி. அவன் சுழியால் அலைகிறான்.8. Crown of the head; உச்சி. (திவா.) 9. A kindof ornament for child's head; உச்சிப்பூ. Loc.10. See சுழிப்புத்தி. சுழியுடைத் தாயுடைக் கொடியசூழ்ச்சியால் (கம்பரா. பள்ளி. 74). 11. A smallcoin = 2 ½ annas; 2 ½ அணாக்கொண்ட சிறு நாணயம். 12. An inch, a unit of rainfall; மழையின்ஓரங்குல அளவு. 13. Sea; கடல். கொண்ட சுழியுங்குலவரையுச்சியும் (திருமந். 2966).