தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுழலச்செய்தல் ; சுழற்றியாட்டுதல் ; கிறுகிறுக்கச் செய்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிறுகிறுக்கச்செய்தல். பித்தம் தலையைச் சுழற்றுகின்றது. 3. To cause dizziness, make giddy;
  • சுழலச்செய்தல். நமுசியை வானிற் சுழற்றிய மின்னு முடியன் (திவ்.பெரியாழ்.1, 8, 8). 1. To whirl, spin, swing round, tun; to roll;
  • சுற்றியாட்டுதல். சிலம்பக்கழியைச் சுழற்றுகின்றான். 2. To brandish, flourish, wave;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. ofசுழல்-. [M. cuḻaṟṟu.] 1. To whirl, spin, swinground, turn; to roll; சுழல்செய்தல். நமுசியைவானிற் சுழற்றிய மின்னுமுடியன் (திவ். பெரியாழ். 1,8, 8). 2. To brandish, flourish, wave; சுற்றியாட்டுதல். சிலம்பக்கழியைச் சுழற்றுகின்றான். 3. To causedizziness, make giddy; கிறுகிறுக்கச்செய்தல். பித்தம் தலையைச் சுழற்றுகின்றது.