தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுழற்றுக்கருவியின் பிடி ; துளையிடுங் கருவி ; விசிறி ; கருவண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விசிறி. அங்கைச் சுழற்றிகொண் டெழுப்பில் (ஞானபூசா. 25). Fan;
  • சுழற்றுக்கருவியின் கைப்பிடி. (W.) 1. Handle, as of a spinning wheel;
  • துளையிடுங் கருவி. Loc. 2. Brace and bit;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருவண்டு, சுழற்சி.

வின்சுலோ
  • ''s.'' The handle of a spinning wheel, rope twisting machine, &c., சுழற் றுங்கருவி, ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • சுழற்றித்துரப்பணம் cuḻaṟṟi-t-turappa-ṇamn. < சுழற்றி +. Gimlet; துளையிடுங் கருவி.(C. E. M.)
  • n. < id. [M. cuḻaṟṟi.] 1.Handle, as of a spinning wheel; சுழற்றுக்கருவியின் கைப்பிடி. (W.) 2. Brace and bit; துலையிடுங்கருவி. Loc.
  • n. < சுழற்று-. Fan; விசிறி.அங்கைச் சுழற்றிகொண் டெழுப்பில் (ஞானபூசா. 25).