தமிழ் - தமிழ் அகரமுதலி
    கிறுகிறுப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கிறுகிறுப்பு. தலை சுழற்றலாயிருக்கிறது. Giddiness;

வின்சுலோ
  • ''v. noun.'' Being giddy. 2. Roll ing the body as in pain, உழற்றல். எனக்குச்சுழற்றலாய்வருகிறது. I feel dizzy.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுழற்று-. Giddiness; கிறுகிறுப்பு. தலை சுழற்றலாயிருக்கிறது.