தமிழ் - தமிழ் அகரமுதலி
    செந்நிறமுள்ள சிற்றெறும்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செந்நிறமுள்ள சிற்றெறும்புவகை. A species of small red ant;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see சுள்ளான்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுள்ளிடுவான்.

வின்சுலோ
  • ''s.'' A kind of small black ant.
  • ''s.'' See எறும்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A species of small red ant; செந்நிறமுள்ள சிற்றெறும்புவகை.