தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிளகு ; மிளகாய் ; ஒரு பூச்சி வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிளகு. (மலை.) 1.Pepper;
  • மிளகாய். (மலை.) 2. Chilly;
  • ஒருவகைப் பூச்சி. (யாழ் அக.) A kind of insect;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபூச்சி, மிளகுகாய்.

வின்சுலோ
  • ''appel n. [prov.]'' Pepper, chilly. &c., மிளகாய்முதலியன. 2. ''[vul.]'' A kind of insect, ஓர்பூச்சி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Pepper; மிளகு. (மலை.) 2. Chilly; மிளகாய்.(மலை.) 3. A kind of insect; ஒருவகைப் பூச்சி.(யாழ். அக.)