தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபம் ; மேட்டிமை ; வேர்க்குரு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேர்க்குரு. (சங். அக.) 3. Prickly heat;
  • மேட்டிமை. (சங். அக.) 2. Haughtiness, affectation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. anger, fury, கோபம்; 2. insolence, மேட்டிமை; 3. prickly heat, வேர்க்குரு. சுள்ளக்கன், an angry person, a base dishonest man.

வின்சுலோ
  • [cuḷḷkkm] ''s.'' Anger, fury, கோபம். 2. Insolence, மேட்டிமை. ''(c.)'' 3. ''[prov.]'' Prick ly heat, வேர்க்குரு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kṣullaka. 1.Anger, fury; கோபம். (யாழ். அக.) 2. Haughtiness, affectation; மேட்டிமை. (சங். அக.) 3.Prickly heat; வேர்க்குரு. (சங். அக.)