தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபக்காரன் ; அடங்காத குதிரை அல்லது மாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோபக்காரன். 1. Angry person;
  • அடங்காத குதிரை அல்லது மாடு. 2. Spirited horse or bull;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோபி, போக்கிரி.

வின்சுலோ
  • ''s. [prov.]'' An angry person; a fiery bullock or horse. ''(c.)'' 2. ''(R.)'' A base, dishonest man, போக்கிரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுள். (W.)1. Angry person; கோபக்காரன். 2. Spiritedhorse or bull; அடங்காத குதிரை அல்லது மாடு.