தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலாப்பழம் முதலியவற்றின் சதைப்பற்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலாப்பழமுதலியவற்றின் சதைப்பற்று. சாரற் பலவின் சுளையொடு (அகநா.2). Pulp, as of jack fruit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. pulp of some fruits especially jack-fruit. சுளை எடுக்க, to take out the pulp.

வின்சுலோ
  • [cuḷai] ''s.'' The pulp of jack-fruit, the di visions of a wild pine; the receptacles for juice in the orange, pine, custard apple, &c., பலாமுதலியவற்றின் சுளை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. cōla. [K. toḷe, M. cuḷa.]Pulp as of jack fruit; பலாப்பழமுதலியவற்றின்சதைப்பற்று. சாரற் பலவின் சுளையோடு (அகநா. 2).