தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரவகை ; சுள்ளி முதலியவற்றாலான தீப்பந்தம் ; சுளுந்துமரக்கழியில் எரிக்குந் தீப்பந்தம் ; ஒருவகை ஆரத்திக்கலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See சுளுந்துக்கட்டை.
  • சுள்ளி முதலியவற்றாலான தீப்பந்தம். Loc. 3. Torch made of dried twigs and leaves;
  • ஒருவகை ஆரத்திக்கலம். (W.) 4. cf. culla. A kind of censer in which coals are placed and waved around;
  • மரவகை. (L.) 1.Torch-tree, s. tr., Ixora parviflora;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சுழுந்து, s. a kind of shrub, கோரான்; 2. dry sticks of this shrub used as a torch, சூள். சுளுந்து பிடிக்க, to hold these dry sticks as torches.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோரான், சூள்.

வின்சுலோ
  • [cuḷuntu] ''s.'' A kind of shrub, the கோ ரான், 2. A torch for travelling made of dry sticks of this shrub, சூள். 3. A kind of censer in which coals are placed and waved round, சுற்றுஞ்சுளுந்து. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. id. 1. Torch-tree, s. tr.Ixora parviflora; மரவகை. (L.) 2.See சுளுந்துக்கட்டை. 3. Torch made of driedtwigs and leaves; சுள்ளி முதலியவற்றாலான தீப்பந்தம். Loc. 4. cf. culla. A kind of censer inwhich coals are placed and waved around;ஒருவகை ஆரத்திக்கலம். (W.)