தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினக்குறிப்பு ; சினம் ; எளிது ; தணிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சுளுவு Loc.
  • சினம். மகிபதி சுளிவின்றி. (பாரத.பதினாறாம்போ.77). Anger;

வின்சுலோ
  • ''v. noun.'' and ''s.'' Anger, rage, fury, கோபம். 2. Expressions of anger, கோபக்குறி. அவன் முகத்திலே சுளிவு கண்டேன். I saw displeasure in his countenance.
  • [cuḷivu] ''s. [vul.]'' See சுளுவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுளி-. [M. cuḷivu.]Anger; சினம். மகிபதி சுளிவின்றி (பாரத. பதினாறாம்போ. 77).
  • n. See சுளுவு. Loc.