தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபித்தல் ; சினக்குறிப்பு ; காலால் துகைத்தல் ; முறித்தல் ; வெறுத்தல் ; வருந்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெறுத்தல். (சைவச. மாணக். 33.)-intr. 3. To dislike, detest;
  • காலால் துகைத்தல். கொலைவேழம் . . . நிழலையுந் தான் சுளிக்கும் (பு. வெ. 12, வென்றிப். 8). 2. To tread or trample upon in fury;
  • கோபித்தல். சுளிமுகக் களிறனான். (சீவக.298). 1. To be angry with; to show displeasure toward;
  • வருந்துதல். சுளிக்கச்சொல்லேல் To feel pain;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < சுளி-. [M.cuḷi.] 1. To be angry with; to show displeasuretoward; கோபித்தல். சுளிமுகக் களிறனான் (சீவக.298). 2. To tread or trample upon in fury;காலால் துகைத்தல். கொலைவேழம் . . . நிழலையுந் தான்சுளிக்கும் (பு. வெ. 12, வென்றிப். 8). 3. To dislike,detest; வெறுத்தல். (சைவச. மாணாக். 33.)-intr.To feel pain; வருந்துதல். சுளிக்கச்சொல்லேல்.