தமிழ் - தமிழ் அகரமுதலி
    சினத்தல்

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சினத்தல். கழை காண்டலுஞ் சுளியும் களியானை (திருக்கோ.111). To be angry;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. To be angry;சினத்தல். கழை காண்டலுஞ் சுளியுங் களியானை(திருக்கோ. 111).