தமிழ் - தமிழ் அகரமுதலி
    புளியாரைக்கீரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . Yellow wood sorrel. See புளியாரை. (மலை.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • II. v. i. be angry, சின. சுளிவு, v. n. anger சினம்.
  • VI. v. t. be angry with, show displeasure toward, express anger by features, words etc. கோபி; 2. dislike; detest, வெறு; v. i. feel pain, வருந்து. சுளிக்கச் சொல்லேல், speak not offensive words (Av.) சுளிப்பு, v. n. anger, fury, expressions of anger. முகத்தை (நெற்றியை) ச்சுளிக்க, to frown.

வின்சுலோ
  • [cuḷi] ''s.'' The புளியாரை plant. ''(M. Dic.)''
  • [cuḷi] கிறேன், ந்தேன், வேன், சுளிய, ''v. n.'' To be angry, சினக்க. ''(Rare.)''
  • [cuḷi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' and ''v. a.'' To be angry, express anger by the features, words, &c., கோபக்குறிகாட்ட, ''(c.)'' அவன் முகஞ் சுளித்துக்கொண்டு திரிகிறான். He is roaming about discontented; ''(lit.)'' twist ing his face. சுளிக்கச்சொல்லேல். Speak not offensive words. ''(Auv.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Yellow wood sorrel. Seeபுளியாரை. (மலை.)