தமிழ் - தமிழ் அகரமுதலி
    உள்ளங்கை : நன்மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நன்மொழி. சுத்தருரைத்த சுளகமறிந்தவத் தூயவரே (தேசிகப். 1, 29). Terse saying;
  • உள்ளங்கை. (சூடா.) Hollow of the palm;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. culuka. Hollowof the palm; உள்ளங்கை. (சூடா.)
  • n. cf. šlōka. Tersesaying; நன்மொழி. சுத்தருரைத்த சுளகமறிந்தவத்தூயவரை (தேசிகப். 1, 29).