தமிழ் - தமிழ் அகரமுதலி
    கயிறு ; தாமிரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமிரம். (மலை.) Copper,
  • கயிறு. (யாழ். அக.) Rope;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சுல்வம், s. copper, தாமிரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šulla. Copper;தாமிரம். (மலை.)
  • n. Rope; கயிறு. (யாழ்.அக.)