தமிழ் - தமிழ் அகரமுதலி
    எளிது ; இழிந்தது ; எறும்பு ; பழமொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சுலோகம், 4. (J.)
  • எளிது. (W.) Easiness of attinment;
  • எறும்பு. (பிங்.) 2. Ant, emmet;
  • அற்பம். (W.) 1. Smaliness, littleness, trifle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. an ant, emmet, எறும்பு; 2. easiness, facility, சுலபம்; 3. a saying, சுலோகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
எறும்பு.

வின்சுலோ
  • [culōpam] ''s.'' Ant, emmet, எறும்பு. 2. [''improp. for'' சுலபம்.] Easiness of attain ment, எளிது. 3. Smallness, littleness, trifle, அற்பம். 4. [''improp. for'' சுலோகம்.] A saying, மூதுரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. svalpa. 1.Smallness, littleness, trifle; அற்பம். (W.) 2. Ant,emmet; எறும்பு. (பிங்.)
  • n. < su-labha. Easiness of attainment; எளிது. (W.)
  • n. Corr. of சுலோகம்.See சுலோகம், 4. (J.)