தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ் ; பழமொழி ; சொல்மாலை ; வடமொழிச் செய்யுள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ். (யாழ். அக.) 3. Fame renown;
  • பழமொழி. (J.) 4. Proverb, saying;
  • சொன்மாலை. (பிங்.) 2. Panegyric;
  • வடமொழிச் செய்யுள். சுலோக மொருநியுத மாராய (சைவச. பொது. 3). 1. Verse or stanza in sanskrit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a verse, especially a sanskrit verse, stanza; 2. a word, வார்த்தை; 3. a saying, proverb, பழ மொழி, (சுலவம், சுலவடை are locatives in sence 3 of சுலோகம்).

வின்சுலோ
  • [culōkam] ''s.'' A verse, a stanza in Sanscrit poetry, ஆரியச்செய்யுள். W. p. 866. SLOKA. 2. Fame, celebrity, புகழ். (சுது.) ''(p.)'' 3. A word, வார்த்தை. 4. ''[prov.]'' A saying, a proverb, பழமொழி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šlōka. 1. Verseor stanza in Sanskrit; வடமொழிச் செய்யுள். சுலோக மொருநியுத மாராய (சைவச. பொது.3). 2. Panegyric; சொன்மாலை. (பிங்.) 3. Fame,renown; புகழ். (யாழ். அக.) 4. Proverb, saying;பழமொழி. (J.)