தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுற்றிச் சொல்லுகை. இச்சுலாவுரை சொல்லியது ஆதனாழி நாட்டோடொக்கும் (நீலகேசி, 199, உரை.) Circumlocutory statement;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சுலாவு- +.Circumlocutory statement; சுற்றிச் சொல்லுகை.இச்சுலாவுரை சொல்லியது ஆதனாழி நாட்டோடொக்கும் (நீலகேசி, 199, உரை).