தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுழலுதல் ; சுழற்றுதல் ; சூழ்தல் ; சுற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுற்றுதல் அரவூறு சுலாய்மலை தேய்க்கும் (திவ். திருவாய். 7, 4, 2). 2. To coil round, as a cord; to surround;
  • சுழலுதல். சுலவுற்றெதிர்போகிய தூவியனம் (நைடத.அன்னத்.45) To revolve, move round, hover about;
  • கழலச்செய்தல். (J.) 1. To whirl;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. To revolve,move round, hover about; சுழலுதல். சுலவுற்றெதிர்போகிய தூவியனம் (நைடத. அன்னத். 45).--tr. 1. To whirl; சுழலச்செய்தல். (J.) 2. Tocoil round, as a cord; to surround; சுற்றுதல். அரவூறு சுலாய்மலை தேய்க்கும் (திவ். திருவாய். 7, 4, 2).