- n. < சுற்று- +. 1.Clay cover of an ola-letter for impressingstamp; ஓலைக்கடிதத்தில் இடும் முத்திரைமண். சுற்றுமண் மூடுதோட்டின் முடங்கல் (கம்பரா. பள்ளி. 6).2. Outer coating of the clay-mould for receiving molten metal, as in casting brass; வார்ப்புக்கருவின் புறம்பூசிய மண்.
|