தமிழ் - தமிழ் அகரமுதலி
    இன்பப்பயணம் ; சுற்றுவழி ; அதிகார முறையில் அதிகாரிகள் பல ஊர்களுக்கும் சென்றுவருகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அதிகார முறையில் அதிகாரிகள் பலவூர்களுக்குஞ் சென்றுவருகை.சுற்றுப்பயணம் வந்து ஜகந்நிர்வாஹம் பண்ணுகை (ஈடு, 4,5,1). 1.Circuit, tour, as of an officer;
  • . See சுற்றுவழி, 1.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Circuit, tour, as of an officer; அதிகாரமுறையில் அதிகாரிகல் பலவூர்களுக்குஞ் சென்றுவருகை.சுற்றுப்பயணம் வந்து ஜகந்நிர்வாஹம் பண்ணுகை (ஈடு,4, 5, 1). 2. See சுற்றுவழி, 1.