தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆலயத்தின் சுற்றுப்பிராகாரத்தில் உள்ள சிறு சன்னதிகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் உள்ள சிறு சன்னிதிகள்.Loc. Subordinate shrines connected with a main temple;

வின்சுலோ
  • ''s.'' Smaller temples around the larger.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Subordinate shrines connected with a maintemple; ஆலயத்தின் சுற்றுப்பிராகாரத்தில் உள்ள சிறுசன்னிதிகள். Loc.