தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுற்றுப்புறம் ; அயலிடம் ; சுற்றியுள்ள கால்வாய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பக்கங்களிலிருந்து கசியும் நன்னீரை யொதுக்கி விடுவதற்காக உப்பளத்தைச் சுற்றியெடுக்கப்படும் கால்வாய். Nā. 2. Ring-channel round a salt pan for keeping off fresh water;
  • . 1. See சுற்றுப்புறம்.சுற்றுக்காலில் விசாரிக்கத் தெரியும். Loc.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அயல்.

வின்சுலோ
  • ''s.'' Neighborhood, an ad jacent place, அயல். ''(c.)'' சுற்றுக்காலில்விசாரிக்கத்தெரியும். It can be known by inquiry in the neighborhood.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.See சுற்றுப்புறம். சுற்றுக்காலில் விசாரிக்கத் தெரியும்.Loc. 2. Ring-channel round a salt pan forkeeping off fresh water; பக்கங்களிலிருந்து கசியும்நன்னீரை யொதுக்கி விடுவதற்காக உப்பளத்தைச்சுற்றியெடுக்கப்படும் கால்வாய். Nāñ.