தமிழ் - தமிழ் அகரமுதலி
    எழுத்துச்சுழி வரைதல் ; சூழ்ச்சிசெய்தல் ; நீரை வேறுவழி திருப்புதல் ; பொய்யாகக் கற்பித்தல் ; இலஞ்சம் கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொய்யாகக் கற்பித்தல். (W.) 2. To fabricate ;
  • எழுத்துச்சுழிவரைதல். (J.) 1. To write the curls of alphabetic letters ;
  • சதியாலோசனை செய்தல். (w.)-tr. 2.To form a conspiracy;
  • நீரை வேறுவழி திருப்புதல். Loc. 1. To divert water into a new channel ;
  • பரிதானங் கொடுத்தல். 3.To bribe;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -v. < சுற்று-+. intr. 1. To write the curls of alphabeticletters; எழுத்துச்சுழிவரைதல். (J.) 2. To form aconspiracy; சதியாலோசனை செய்தல். (W.)-tr.1. To divert water into a new channel; நீரைவேறுவழி திருப்புதல். Loc. 2. To fabricate;பொய்யாகக் கற்பித்தல். (W.) 3. To bribe; பரிதானங் கொடுத்தல்.