தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறவினரைத் தழுவிக்கொள்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கீளைஞசரை அணைத்துக்கொள்ளுகை. (குறள், அதி.53.) Cherishing one's kindred;

வின்சுலோ
  • ''v. noun.'' Living in har mony with relations, சுற்றந்தழுவுதல். (குற.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +தழுவு-. Cherishing one's kindred; கிளைஞரைஅணைத்துக் கொள்ளுகை. (குறள், அதி. 53.)