தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைவு ; வேகம் ; ஆத்திரம் ; சுறுசுறுப்பு ; கூர்மை ; கடுமை ; காரம் ; விலையேற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுருசுருப்பு. 2.Diligence, briskness;
  • விரைவு. 1. Quickness, rapidity;
  • ஆத்திரம். 3. Haste, hastiness;
  • கடுமை. 4.Irritableness, severity;
  • கூர்மை. (J.) 5. Sharpness, keenness;
  • காரம். 6. Pungency, poignancy;
  • விலையேற்றம். புது நெல் இப்பொழுது சுறுக்காயிருக்கிறது. Nā 7. High price;
  • விலையின் பிரியம். சம்பாவுக்கு இப்போது சுறுக்குண்டு. Nā. 8. Demand, as in market ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. quickness, velocity, haste, activity, வேகம்; 2. sharpness, keenness, கூர்மை; 3. severity, rigor, irritableness, ஆத்திரம்; 4. pungency, காரம்; 5. high price, விலையேற்றம். சுறுக்கன், an active person; 2. a hasty irritable person. சுறுக்காய், quickly. சுறுக்கான வார்த்தை, sharp words. சுறுக்குக் காட்ட, to use sharpness (as with a rattan). சுறுக்குக்காரன், a hasty or rigorous man, an active man. சுறுக்குத் தாக்க, to show rigor.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கதி, கரம், கூர்மை.

வின்சுலோ
  • [cuṟukku] ''s.'' Quickness, haste, celerity, fleetness, nimbleness, velocity, விரைவு. 2. Activity, diligence, briskness, expedition, வேகம். 3. Quickness, irritableness, impa tience, ஆத்திரம். 4. Sharpness, keenness in perception or execution, கூர்மை. 5. As perity, pungency, poignancy, காரம். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. srāk. [T. curukku,K. cuṟuku, M. cuṟukku, Tu. curuku.] 1.Quickness, rapidity; விரைவு. 2. Diligence,briskness; சுருசுருப்பு. 3. Haste, hastiness;ஆத்திரம். 4. Irritableness, severity; கடுமை. 5.Sharpness, keenness; கூர்மை. (J.) 6. Pungency, poignancy; காரம். 7. High price; விலையேற்றம். புது நெல் இப்பொழுது சுறுக்காயிருக்கிறது.Nāñ. 8. Demand, as in market; விலையின் பிரியம். சம்பாவுக்கு இப்போது சுறுக்குண்டு. Nāñ.